ZIM vs IRE, 2nd ODI: ஸ்டிர்லிங், காம்பெர் அசத்தல்; ஜிம்பாப்வேவை வீழ்த்தியது அயர்லாந்து!

ZIM vs IRE, 2nd ODI: ஸ்டிர்லிங், காம்பெர் அசத்தல்; ஜிம்பாப்வேவை வீழ்த்தியது அயர்லாந்து!
அயர்லாந்து அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து தொடரில் முன்னிலைப் பெற்றது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News