ZIM vs IRE, Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி அயர்லாந்து அசத்தல் வெற்றி!
![ZIM vs IRE, Test: Ireland win the one-off Test against Zimbabwe! ZIM vs IRE, Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி அயர்லாந்து அசத்தல் வெற்றி!](https://img.cricketnmore.com/uploads/2025/02/ZIM-vs-IRE,-Test-Ireland-win-the-one-off-Test-against-Zimbabwe!-lg.jpg)
ZIM vs IRE, Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி அயர்லாந்து அசத்தல் வெற்றி!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பந்துவீச அழைத்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News