ZIM vs SA: இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகினார் கேசவ் மஹாராஜ்

ZIM vs SA: இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகினார் கேசவ் மஹாராஜ்
ZIM vs SA, 2nd Test: ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் கேசவ் மஹாராஜ் விலகியதை அடுத்து வியான் முல்டர் அணியின் கேப்டனாக செயல்படுவார் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Read Full News: ZIM vs SA: இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகினார் கேசவ் மஹாராஜ்
கிரிக்கெட்: Tamil Cricket News