நான் கிறிஸ் கெயிலின் சிக்ஸர்கள் சாதனையை உடைக்க விரும்புகிறேன். ஆனால் அவருடைய சாதனையை முடிக்க முடியும் என்று என்னுடைய வாழ்நாளில் நான் நினைத்ததில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் விளையாடவுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் அட்டாக்கை பாகிஸ்தான் அணி கொண்டுள்ளதால், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அனைவரையும் கையாளக்கூடிய திறமையான பேட்ஸ்மேன்கள், இந்திய அணியில் இருக்கிறார்கள் என்று நானும் நம்புகிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
இந்தியாவுடனான போட்டியில் தங்களுடைய 100 செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிச்சயம் தோற்கடிப்போம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் மறைமுகமான எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ...