இது வினோதமான கேப்டன்சியாக இருக்கிறது. யாரை எங்கு வேண்டுமானால் பேட்டிங் செய்ய சொல்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். ...
ஒரு பந்துவீச்சாளர் என்ற முறையில் சொல்கிறேன் விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யாதீர்கள் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் மகாயா நிடினி தெரிவித்துள்ளார். ...
இந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மட்டும் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் அணியாக இருக்காது என்று தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் நடப்பு சாம்பியனாக இருக்கும் இலங்கையும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாமென எச்சரித்துள்ளார். ...
டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் உங்களால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஏன் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் நான் இதற்காக பயிற்சி செய்து வருகிறேன் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்திய அணி எல்லா விதத்திலும் கீழே இருப்பதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் பரபரப்பான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ...