2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெற்ற போட்டியில் 148 பந்துகளில் 183 ரன்கள் குவித்தது குறித்து விராட் கோலி மனம் திறந்துள்ளார். ...
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர், தான் காயத்திலிருந்து மீண்டது குறித்தும், அணியில் இடம்பிடித்தது குறித்தும் பேசியுள்ளார். ...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் அதன் துணை தலைவர் ராஜூவ் சுக்லா ஆகியோர் பாகிஸ்தான் செல்லவுள்ளனர். ...
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில் ஐசிசியின் ஒருநாள் அணிகள் தரவரிசைப் பட்டியளில் முதலிடத்தை பிடிக்கும். ...
பாபர் ஆசமை தாண்டி இந்த ஆசியக் கோப்பையில் விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று நான் சொல்ல மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி தெரிவித்துள்ளார். ...
இலங்கை அணியின் முன்னணி வீரர்களான வநிந்து ஹசரங்கா மற்றும் துஷ்மந்தா சமீரா ஆகியோர் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
சஹால் அணியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து எனக்கு சிறிய ஏமாற்றம் இருந்தது. அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
யுஸ்வேந்திர சஹாலை விட இந்தியா அக்ஷர் படேலைத் தேர்ந்தெடுத்தது அவரது பேட்டிங்கால்தான் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
ஆசிய கோப்பை தொடர் இன்னும் ஒருசில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் இலங்கை அணியின் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...