தற்போதைய கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி வரும், ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பாபர் அசாம் விளையாட்டை பார்த்து பின் தொடர்கிறிர்களா என்ற கேள்விக்கு ஷுபமன் கில் பதிலளித்துள்ளார். ...
இதுவரையில் என்னுடைய சிறந்த ஸ்பெல் என்று கடந்த போட்டியில் வீசியதை சொல்ல முடியாது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே இன்னும் பல இருக்கும் என பாகிஸ்தான் வேகபந்துவீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
இந்தியாவை விட இலங்கை மண்ணில் சமீப காலங்களில் அதிகமாக விளையாடி அங்குள்ள கால சூழ்நிலைகளை நன்கு தெரிந்து வைத்துள்ளதால் இந்த சூப்பர் 4 போட்டியில் தங்களுக்கே அதிக சாதகம் என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார். ...
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கின்றன. ...
நானும் விராட் கோலி ஒன்றாக பேட்டிங் செய்யும்போது நாங்கள் எதிர்கொள்ளப்போகும் பந்து வீச்சாளர் எப்படி எங்களுக்கு எதிராக பந்து வீசுவார்? அவர்களுக்கு எதிராக நாம் எப்படி ரன்களை குவிக்கலாம் என்று பேசிக்கொள்வோம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் நஸாம் சேதியின் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான கருத்துக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதிலடி கொடுத்துள்ளார். ...