61 T20, 5 Dec, 2021 - 28 Jan, 2022
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றிபெற்றது. ...
பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
பிரிஸ்பேன் ஹீட் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ...
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாட பாகிஸ்தானின் சதாப் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...