
BBL 2021: Marsh, Evans power Scorchers to fifth straight win (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெர்த் அணியில் மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெர்த் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 86 ரன்களைச் சேர்த்தார்.