
BBL 2021: Perth Scorchers' winning streak in the ongoing Big Bash League continues (Image Source: Google)
பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக மெக்கன்சி ஹார்வி 45 ரன்களைச் சேர்த்தார். பெர்த் அணி தரப்பில் ஆஷ்டன் ஆகார், டைமல் மில்ஸ், பெஹண்ட்ராஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.