சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவிப்பதற்கு முன்பு, கேப்டன் ரோஹித் சர்மா, தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே நடந்த உரையாடல் குறித்த தகவல்கள் தற்சமயம் வெளியாகியுள்ளன. ...
புதிய பந்தையும் பழைய பந்தையும் கொண்டு பந்து வீசக்கூடிய ஒருவரை தேர்வுசெய்ய நாங்கள் விரும்பினோம். அதனால்தான், அர்ஷ்தீப் சிங்கிறு நாங்கள் வாய்ப்பு கொடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்து மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ...
நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி காயத்தை சந்தித்துள்ளார். ...
காயத்தில் இருந்து மீண்டு கம்பேக் கொடுத்திருந்த ஆன்ரிச் நோர்ட்ஜே தற்போது மீண்டும் காயம் காரணமாக எஸ்ஏ20 மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தொடக்க நிகழ்சி பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், இதில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காது என தகவல் வெளியாகியுள்ளது. ...
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை முன்னாள் இந்திய வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் இர்ஃபான் பதான் ஆகியோர் தேர்வுசெய்துள்ளனர். ...