ஃபெவிலியனிலிருந்து பார்க்க முடியாமல் களத்திற்குள் சென்று போதும் நிறுத்துங்கள் என்று தம்முடைய அணியின் கேப்டன் ஷாகிப்பை திட்டலாம் என நினைத்ததாக வங்கதேசத்தின் பவுலிங் பயிற்சியாளர் ஆலன் டொனால்ட் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
ஆஃப்கானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இரட்டை சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த கிளென் மேக்ஸ்வெல்லை இந்திய வீரர் விராட் கோலி பாராட்டியுள்ளார். ...
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டத்தை போல் எனது வாழ்வில் எந்தவொரு ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸையும் பார்த்ததில்லை என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். ...
எங்களுடைய பவுலர்களின் அசத்தலான ஆட்டத்தால் நல்ல துவக்கத்தை பெற்றும் சில கேட்ச்களை தவற விட்டது தோல்வியை கொடுத்தது என ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி கூறியுள்ளார். ...
மேக்ஸ்வெல் விடாப்பிடியாக இந்த போட்டியை களத்தில் நின்று முடித்து கொடுக்க வேண்டும் என்று உள்ளே நின்று பேட்டிங் செய்தார் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பாராட்டியுள்ளார். ...
ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது கூட பேட்டிங் யுத்தியில் எந்த மாற்றமும் செய்யாமல் சேஸிங் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன் என ஆட்டநாயகன் விருது வென்ற கிளென் மேக்ஸ்வெல் கூறியுள்ளார். ...