இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 88 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ...
எனக்கென ஒரு வாய்ப்பு வரும் பொழுது அந்த நாளில் நான் அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும். இதுதான் என்னுடைய எண்ணமாக இருந்து வருகிறது என ரவிச்சந்திரன் அஸ்வின் தேரிவித்துள்ளார். ...
இதற்கு முன் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்ததைப் போல் இம்முறையும் நாங்கள் வெல்வோம் என்று தென் ஆப்பிரிக்க வீரர் ரஸ்ஸி வேன் டெர் டுசன் கூறியுள்ளார். ...
இம்முறை இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் தென்ஆப்பிரிக்காவும் மோத அதிக வாய்ப்பு உள்ளது என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார். ...
தென் ஆப்பிரிக்காவை 330 ரன்களுக்குள் கட்டுப்படுத்த தவறியது தங்களுடைய தோல்விக்கு காரணம் என நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
தற்போதைக்கு எங்களது அரையறுதிக்கான வாய்ப்பு உறுதியாக உள்ளதா? என்பதை எங்களது அணியின் மேனேஜரை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என விரும்புகிறோம் என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி உள்ளதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. ...