தனது கிரிக்கெட் கரியரில் எந்த வீரரை பிடிக்கும்? தான் ஏன் 77 நம்பர் ஜெர்சியை எடுத்துக் கொண்டேன்? என்பது குறித்து சில சுவாரஸ்யமான இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஷுப்மன் கில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ...
தற்பொழுது அணி மோசமாக செயல்பட்டு கொண்டிருக்கும் பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கேப்டனை நீக்குவோம் என்று தொடர் அச்சுறுத்தல் தந்துக்கொண்டு இருப்பது, அது கிரிக்கெட் வீரர்களின் மன உறுதியை குறைக்கிறது டேனிஷ் கனேரியா குற்றஞ்சாட்டியுள்ளார். ...
வனிந்து ஹசரங்கா இலங்கை அணியில் இல்லாதது தனது பந்துவீச்சை சவாலானதாக மாற்றியுள்ளதாக அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் மஹீஸ் தீக்ஷனா தெரிவித்துள்ளார். ...
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 32ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
நான் களத்திற்குள் சென்று என்னால் முடிந்ததை செய்யும் பொழுது, எனக்கு பின்னால் ஹெட் மற்றும் மார்ஷ் இருப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. நான் உருவாக்கும் அழுத்தத்தை அவர்கள் எதிர் அணியின் மீது அப்படியே தொடர்கிறார்கள் என டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
ஐடன் மார்க்ரம், ஹென்றிச் கிளாசென், டேவிட் மில்லர் போன்ற அதிரடியாக விளையாடும் வீரர்களால் மற்ற அணிகளை காட்டிலும் இந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவிடம் சரவெடியாக அடித்து நொறுக்கும் மிடில் ஆர்டர் இருப்பதாக முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதை கொண்டாடும் விதமாக இந்திய முன்னாள் வீரர்கள் இர்ஃபான் பதான், ஹர்பஜன் சிங் இருவரும் நடனமாடி கொண்டாடிய காணொளி வைரலாகி வருகிறது. ...