ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
சொந்த மண்ணில் மிரட்டி வரும் இந்தியாவுக்கு முதல் தோல்வியை பரிசளித்து வெற்றி கொண்டாட்டத்தை நிறுத்துங்கள் என இங்கிலாந்துக்கு முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் வெளிப்படையான கோரிக்கை வைத்துள்ளார். ...
உணர்ந்து கொள்ள முடியாதபடி தவறான நேரத்தில் வீரர்களில் சிலர் ஃபார்ம் இல்லாமல் இருப்பது பெரிய பிரச்சனைகளை உண்டு செய்திருக்கிறது என இங்கிலாந்து பயிற்சியாளர் மேத்யூ மோட் தெரிவித்துள்ளார். ...
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் முடிவடையவுள்ள நிலையில் விவிஎஸ் லக்ஷ்மண் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. ...
அரையிறுதியில் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து போயுள்ளதால் பரவாயில்லை என்று தெரிவிக்கும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அடுத்ததாக இந்தியாவை அடித்து நொறுக்கும் என்று ட்விட்டரில் மறைமுகமாக பதிவிட்டுள்ளார் ...
இங்கிலாந்து போன்ற ஒரு பெரிய அணிக்கு எதிராக இப்படி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதில் மிகவும் மகிழ்ச்சி என ஆட்டநாயகன் விருதை வென்ற லஹிரு குமாரா தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய போது தன்னை மதமாற்றம் செய்ய ஷாஹித் அஃப்ரிடி வற்புறுத்தியதாக முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
இன்னும் 4 போட்டிகள் இருக்கிறது. அதில் அடுத்தடுத்த 3 வெற்றிகளை பெற்றால் நாங்கள் அரையிறுதியில் இருப்போம் என இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
அனுபவ வீரர்கள் எங்களிடம் நிறைந்து இருந்தாலும் அந்த அனுபவத்திற்கு ஏற்ற செயல்பாடு எங்களிடமிருந்து வெளி வரவில்லை என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...