Advertisement
ICC Cricket World Cup 2023
48 ODI •
Thu, Oct 05 -
Thu, Oct 19, 2023
Advertisement
Related CWC 2023 News
நண்பர்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் - விராட் கோலி!
உலகக் கோப்பை தொடருக்கு டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
யுவராஜ் சிங்குக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
தனக்கு முன் எத்தனையோ ஜாம்பவான் கிரிக்கெட்டர்களிலிருந்தும் அவர்களுக்கெல்லாம் இந்திய அணியை வழிநடத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுதான் வாழ்க்கை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: இந்தியாவில் முன்னணி அணிகளுக்கு சவால் கொடுக்குமா ஆஃப்கானிஸ்தான்?
உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதிப்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி இந்தியாவில் எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஒருங்கிணைந்த இந்தியா - பாகிஸ்தான் பிளேயிங் லெவனை அறிவித்த வாசிம் அக்ரம்!
இந்தியா - பாகிஸ்தான் அணி வீரர்களை சேர்த்து தனது சிறந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியை பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தேர்வு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த முறை தென் ஆப்பிரிக்கா கணிக்க முடியாத ஒரு அணியாக இருக்கும் - ஜாகீர் கான்!
இந்தியாவில் நாளை முதல் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறித்த கணிப்பை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஐசிசி தூதராக முன்னாள் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இதன் காரணமாக தான் நான் பந்துவீசுவது இல்லை - ரோஹித் சர்மா!
தற்போதெல்லாம் பந்து வீசாமல் இருப்பதற்கு என்ன காரணம்? என்பது குறித்த தகவலை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பகிர்ந்து கொண்ட விசயம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: வங்கதேச அணியின் பலம் மற்றும் பலவீனம்!
உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு முறையும் முன்னணி அணிகளை அப்செட் செய்யும் வங்கதேசம் இம்முறை அதனைத் தாண்டி சாதிக்கும் நோக்குடன் களமிறங்கவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
CWC 2023 Warm-Up Game: ரஹ்மனுல்லா குர்பாஸ் அபார சதம்; இலங்கையை வீழ்த்தியது ஆஃப்கனிஸ்தான்!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 2 years ago
CWC 2023 Warm-Up Game: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement