Advertisement
ICC Mens T20 World Cup 2024
55 T20 •
Sat, Jun 01 -
Sat, Jun 29, 2024
Advertisement
Related T20 WC 2024 News
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, முதல் அரையிறுதி - தென் ஆப்பிரிக்கா vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
எங்கள் மீது நம்பிக்கை வைத்த பிரையன் லாராவை நாங்கள் ஏமாற்றவில்லை - ரஷித் கான்!
நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறுவோம் என கணித்த ஒரே ஒரு நபர் பிரையன் லாரா மட்டும்தான். அவர் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை நாங்கள் ஏமாற்றவில்லை என ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் டேவிட் வார்னர்!
நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அந்த அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ரஷித் கான்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாபர் ஆசாமின் கேப்டன்சி சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளை பதிவுசெய்த வீரர் எனும் பாகிஸ்தானின் பாபர் ஆசமின் சாதனையை இந்திய வீரர் ரோஹித் சர்மா சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
‘நீ நடிகன்டா..நடிகன்டா..’ - ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்திய குல்பதீன் - காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் குல்பதீன் நைப் செய்த செயல் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்திய நிலையில் அக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024, Super 8: நொடிக்கு நொடி பரபரப்பு; வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஃப்கானிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய நவீன் உல் ஹக் - வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
இந்த வெற்றி ஒரு அணியாக எங்களுக்கு நல்ல நம்பிக்கையை அளிக்கிறது - ரோஹித் சர்மா!
எதிரணியைப் பற்றி சிந்திக்காமல் சுதந்திரமாக விளையாடுவோம். அதனால் நங்கள் தற்போது செய்துவருவதையே தொடர்ந்து செய்ய வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024, Super 8: 115 ரன்களுக்கு சுருண்ட ஆஃப்கானிஸ்தான்; அரையிறுதிக்கு முன்னேறும் அணி எது?
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 116 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement