Advertisement
ICC Mens T20 World Cup 2024
55 T20 •
Sat, Jun 01 -
Sat, Jun 29, 2024
Advertisement
Related T20 WC 2024 News
T20 WC 2024, Super 8: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பவுண்டரி எல்லையில் அக்ஸர் படேல் பிடித்த அபாரமான கேட்ச் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வீரர் அக்ஸர் படேல் பவுண்டரி எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ரோஹித் சர்மா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை இன்று படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024, Super 8: சதத்தை தவறவிட்ட ரோஹித் சர்மா; ஆஸ்திரேலிய அணிக்கு 206 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஸ்டார்க் பந்துவீச்சில் 4 சிக்ஸர்களை விளாசிய ரோஹித் சர்மா- வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஒரே ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: புதிய மைல் கல்லை எட்டிய ரோஸ்டன் சேஸ்; விவரம் இதோ!
டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரே போட்டியில் அரைசதம் மற்றும் 3+ விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் மற்றும் நான்காவது சர்வதேச வீரர் எனும் சாதனையை ரோஸ்டன் சேஸ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஆண்ட்ரே ரஸல்!
டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை ஆண்ட்ரே ரஸல் முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தன் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
பந்தை பிடிக்கும் முயற்சியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரபாடா - ஜான்சென் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் மார்கோ ஜான்சென் மற்றும் காகிசோ ரபாடா இருவரும் பந்தை பிடிக்கும் முயற்சியில் நேருக்கு நேர் மோதிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழையுமா இந்தியா?
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement