Advertisement
ICC Mens T20 World Cup 2024
55 T20 •
Sat, Jun 01 -
Sat, Jun 29, 2024
Advertisement
Related T20 WC 2024 News
T20 WC 2024, Super 8: விண்டீஸை வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்க தொடரில் வரலாற்று சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 343 ரன்களை குவித்ததன் மூலம் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
6,6,6,6,6 - ஹர்மீத் சிங் ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய பட்லர் - வைரலாகும் காணொளி!
அமெரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024, Super 8: விண்டீஸை 135 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: ஆஸ்திரேலியா vs இந்தியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024, Super 8: சிக்ஸர் மழை பொழிந்த பட்லர்; அமெரிக்காவை பந்தாடி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், முதல் அணியாக அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி சாதித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: இங்கிலாந்து அணிக்காக வரலாற்று சாதனை படைத்த கிறிஸ் ஜோர்டன்!
அமெரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் வீழ்த்திய முதல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் எனும் சாதனையை கிறிஸ் ஜோர்டன் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024, Super 8: கிறிஸ் ஜோர்டன் ஹாட்ரிக்; அமெரிக்காவை 115 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் மிக முக்கிய சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
அதிரடி காட்டிய மேக்ஸ்வெல்லை அபாரமான கேட்சின் மூலம் வெளியேற்றிய நூர் அஹ்மத் - வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் வீரர் நூர் அஹ்மத் பிடித்த ஆட்டத்தின் முடிவை மாற்றிய கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement