ICC Womens World Cup 2025
30 ODI •
Tue, Sep 30 -
Sun, Nov 02, 2025
Advertisement
Related Women WC 2025 News
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து, தென் ஆப்பிரிக்கா அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Tamil Editorial • 7 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
By Tamil Editorial • 7 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நியூசிலாந்து மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் அலிசா ஹீலி தலைமையிலன ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Tamil Editorial • 7 months ago
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025: தீப்தி சர்மா, அமஞ்ஜோத் கவுர் அரைசதம்; வலுவான ஸ்கோரை சேர்த்தது இந்தியா!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 269 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Tamil Editorial • 7 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலன இந்திய அணியை எதிர்த்து, சமாரி அத்தபட்டு தலைமையிலான இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Tamil Editorial • 7 months ago
இந்திய மகளிர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றி!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Tamil Editorial • 7 months ago
மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி காயத்தை சந்தித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By Tamil Editorial • 7 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement