ICC Womens World Cup 2025
30 ODI •
Tue, Sep 30 -
Sun, Nov 02, 2025
Advertisement
Related Women WC 2025 News
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலன இந்திய அணியை எதிர்த்து, லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Tamil Editorial • 7 months ago
ஹீதர் நைட் அரைசதத்தால் வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
வங்கதேசத்திற்கு எதிரான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
By Tamil Editorial • 7 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: ஆஸ்திரேலியா மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் அலிசா ஹீலி தலைமையிலன ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, ஃபாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Tamil Editorial • 7 months ago
தஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
By Tamil Editorial • 7 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலன இங்கிலாந்து அணியை எதிர்த்து, நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேச அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Tamil Editorial • 7 months ago
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: பாகிஸ்தானை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
By Tamil Editorial • 7 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நியூசிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் ஏழாவது லீக் போட்டியில் சோஃபி டிவைன் தலைமையிலன நியூசிலாந்து அணியை எதிர்த்து, லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Tamil Editorial • 7 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
உலகக்கோப்பை தொடரில் நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Tamil Editorial • 7 months ago
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது இலங்கை!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
By Tamil Editorial • 7 months ago
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: ருபியா ஹைதர், மருஃபா அக்தர் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.
By Tamil Editorial • 7 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement