லார்ட்ஸ் மைதானத்தில் பேட்டராக நீங்கள் பந்து வீச்சாளர்களை மதிக்க வேண்டும், அது முதல் ஓவராக இருந்தாலும் சரி அல்லது 67ஆவது ஓவராக இருந்தாலும் சரி என தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு டி வில்லியர்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார். ...
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் முகமது ஷமியின் ஃபுல் டாஸை தவறவிட்டதிலிருந்து நான் இதுவரை ஒரு பந்தை கூட அடிக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் அது தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமையும் என்று முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் கூறியுள்ளார் ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது ஆஸ்திரேலியவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் அவரது வழக்கமான 4ஆம் வரிசையில் தான் களமிறங்குவார் என்று அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் உறுதிபடுத்தியுள்ளார். ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ளார். ...
ஜூன் 11 ஆம் தேதி இரு அணிகளின் அதிர்ஷ்டத்தையும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பின் பற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
கடந்த இரண்டு ஆண்டுகளில் இறுதிப் போட்டியை அடைய நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைத்த அனைவருக்கும் இது ஒரு சான்றாகும் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...