India tour of England, 2021
5 TEST •
Wed, Aug 04 -
Tue, Sep 14, 2021
Advertisement
Related IND vs ENG News
IND vs ENG : இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 17 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs ENG: அணியில் இடம்பிடித்த சர்ச்சை நாயகன்!
இந்திய அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் விளையாடுவார் என அந்த அணியின் பயிற்சியாளர் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
பயிற்சி ஆட்டம் : ராகுல், ஜடேஜா அபார ஆட்டத்தால் தப்பித்த இந்தியா!
கவுண்டி லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களை எடுத்தது.
By Bharathi Kannan • 4 years ago
பயிற்சி ஆட்டம் : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!
கவுண்டி லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்படும் ராகுல்!
கவுண்டி அணிக்கு எதிரான இந்திய அணியின் பயிற்சி ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் செயல்படவுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
கரோனா தொற்றிலிருந்து மீண்டார் ரிஷப் பந்த்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்து தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs PAK: இரண்டாவது டி20 போட்டியில் ஜோஸ் பட்லர்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜோஸ் பட்லர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பை நமது இலக்கல்ல - பாகிஸ்தான் வீரர்களுக்கு அக்தரின் அட்வைஸ்!
டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் வென்றாலும், சரியான இலக்கை நோக்கி நகர்வதாக ஒப்புகொள்ள மாட்டேன் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs ENG: பயிற்சியில் களமிறங்கிய கோலி & கோ!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs ENG: பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடும் கவுண்டி லெவன் அணி அறிவிப்பு!
இந்தியாவுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடவுள்ள கவுண்டி லெவன் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement