India tour of Zimbabwe, 2024
ZIM vs IND, 3rd T20I: அபாரமான கேட்ச்சை பிடித்த ரவி பிஷ்னோய் - காணொளி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர் ரவி பிஷ்னோய் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர் - ஷுப்மன் கில்!
இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டதே வெற்றிக்கான காரணம் என்று இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
ZIM vs IND, 3rd T20I: வாஷிங்டன் சுந்தர் அசத்தல்; தொடரில் முன்னிலைப் பெற்றது இந்திய அணி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் டி20 தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
ZIM vs IND, 3rd T20I: ஷுப்மன், ருதுராஜ் அதிரடியில் 182 ரன்களை குவித்தது இந்திய அணி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ZIM vs IND, 3rd T20I: தொடரில் முன்னிலை பெறும் அணி எது? - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - இந்தியா இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ஜிம்பாப்வே vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஜிம்பாப்வே வனவிலங்கு சரணாலயத்தில் நேரத்தை செலவிட்ட இந்திய அணி!
இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவினர், வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் ஜிம்பாப்வே கிரிக்கெட் மற்றும் ஜிம்பாப்வே சுற்றுலா துறையினருடன் இணைந்து தேசிய வனவிலங்குகள் சரணாலத்தை பார்வையிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சதமடித்து அசத்திய அபிஷேக் சர்மாவிற்கு வாழ்த்து தெரிவித்த யுவராஜ் சிங்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்திய இளம் இந்திய வீரர் அபிஷேக் சர்மாவிற்கு முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மீண்டும் வெற்றிப் பாதையில் திரும்பியது மகிழ்ச்சி - ஷுப்மன் கில்!
பவர்பிளேயில் பந்து ஸ்விங்கான போது விளையாடுவது எளிதானது அல்ல. ஆனால் அபிஷேக், ருதுராஜ் இருவரும் அற்புதமாக பேட்டிங் செய்தனர் என ஷுப்மன் கில் பாராட்டியுள்ளார்.
ZIM vs IND, 2nd T20I: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; முந்தைய தோல்விக்கு பழி தீர்த்த இந்தியா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தும் அசத்தியுள்ளது.
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47