Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் 2022: ரிஷப் பந்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரிக்கி பாண்டிங்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்தின் கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழும் நிலையில், அவருக்கு ஆதரவாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கோலி, வில்லியம்சன்லாம் கிடையாது; இவர் தான் சிறந்தவர் - டேனியல் வெட்டோரி!
சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன் பாபர் அசாம் தான் என்று டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 15ஆவது சீசனிலிருந்து சூர்யகுமார் யாதவ் விலகல்..!
காயம் காரணமாக ஐபிஎல் 15ஆவது சீசனிலிருந்து முழுவதுமாக விலகுவதாக மும்பை இந்தியன்ஸ் நடட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய அமித் மிஸ்ரா!
“விராட் கோலிக்கு பேட்டிங்கில் ஆலோசனை சொல்வதென்பது சூரியனுக்கே டார்ச்லைட் ஒளியை காட்டுவது போன்றது" என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பந்த், இஷானை விட இவர் தான் சிறந்தவர் - விரேந்திர சேவாக்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஜித்தேஷ் சர்மாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மைதானத்தில் பிராவோவை கலாய்த்த தோனி!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பந்தை தடுத்து தனது ஃபீல்டிங் திறனை வெளிப்படுத்திய சிஎஸ்கே வீரர் பிராவோவை 'வெல்டன் பெருசு' என அந்த அணியின் கேப்டன் தோனி சொல்லியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: கோலியைத் தொடர்ந்து கேப்டனாக சாதனைப் படைத்த தோனி!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'டபுள்ஸ் ஓடாதீங்க; பவுண்டரி அடிங்க தோனி' - பிராவோ
நேற்றைய போட்டியின் கடைசி ஓவரின் போது தோனியுடன் பேட்டிங் செய்தது குறித்து டுவைன் பிராவோ பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தனது அதிரடி ஆட்டத்திற்கு காரணம் தோனி தான் - டேவன் கான்வே!
இப்போட்டி முடிந்த பிறகு பேசிய டிவோன் கான்வே, தன்னுடைய அதிரடி ஆட்டத்திற்கான காரணம் குறித்துப் பேசினார்
By Bharathi Kannan • 3 years ago
தோனி ஏன் பேட்டை கடிக்கிறார்? - அமித் மிஸ்ராவின் விளக்கம்!
தோனி ஏன் பேட்டை அடிக்கடி கடிக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement