சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த ரவீந்திர ஜடேஜா, மீண்டும் தனது கேப்டன் பதவியை மகேந்திர சிங் தோனியிடமே மீண்டும் கொடுத்துள்ளார். ...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், சாம்பியன் பட்டத்தை பெற்றுத்தந்தவருமான மறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இன்று நடக்கும் ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் வித்தியாசமான ஜெர்ஸியில் ...
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
நடப்பு ஐபிஎல் சீசனில் புதிதாகக் களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியை 2008-இல் கோப்பை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸுடன் ஒப்பிட்டு கெவின் பீட்டர்சென் பாராட்டியுள்ளார். ...
இங்கிலாந்தில் நடந்து வரும் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இ்ந்திய வீரர் சத்தேஸ்வர் புஜாராவும், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானும் சேர்ந்து பார்டனர்ஷிப் அமைத்து விளையாடியதை நெட்டிஸன்கள் புகழ்ந்து வருகிறார்கள். ...