ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 217 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹமிஷ் பென்னட், 2021-22 பருவத்துக்குப் பிறகு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். ...
2011 உலக கோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு முன் தோனி களமிறங்கியது குறித்த முழு கதையையும், அப்போதைய இந்திய அணியின் மனவள பயிற்சியாளர் பாடி அப்டான் கூறியுள்ளார். ...
பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் காயத்துக்குச் சிகிச்சை பெற்று வரும் சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாருக்கு முதுகிலும் காயம் ஏற்பட்டதையடுத்து ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...