Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் ராஸ் டெய்லர்!
இனிமேல் நியூசிலாந்து அணி விளையாடும்போது வீரர்களின் பட்டியலில், மைதானத்தில் ராஸ் டெய்லரைப் பார்க்க முடியாது. இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் டெய்லர்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: தோனியில் ஆட்டம் சிஎஸ்கேவை பாதிக்கிறது - சுனில் கவாஸ்கர்!
தோனியின் ஆட்டம் சென்னை அணியை பெரிதும் பாதித்துள்ளது என்றும் தோனியின் வழக்கமான ஆட்டத்தை போல் அமையவில்லை என்றும் விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
15அவது சீசன் ஐபிஎல் போட்டியில் இன்று மாலை நடக்கும் ஆட்டத்தில், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
NZ vs NED, 3rd ODI: நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து.
நெதர்லாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு எதிரான வெற்றிகுறித்து மயங்க் அகர்வால்!
சிஎஸ்கேவுக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ருதுராஜ் கெய்க்வாட் மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது - ரவீந்திர ஜடேஜா
ருதுராஜ் எங்கள் அணியின் முக்கியமான வீரர். அவருக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: பஞ்சாப்பிடம் வீழ்ந்தது சிஎஸ்கே; ஹாட்ரிக் தோல்வியால் ரசிகர்கள் வருத்தம்!
சிஎஸ்கேவிற்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: லிவிங்ஸ்டோன் காட்டாடி; சிஎஸ்கேவுக்கு 181 டார்கெட்!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: 40 வயதிலும் கீப்பிங்கில் அசத்தும் தோனி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி அபாரமான ரன் அவுட் செய்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
சி.எஸ்.கே தோல்வியை தடுக்க இதை செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் 2 தொடக்க வீரர்களில் ஒருவர் கூட நன்றாக ஆடாவிட்டால் நடப்பு ஐ.பி.எல். தொடர் நெருக்கடியாகிவிடும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement