70 T20, 26 Mar, 2022 - 29 May, 2022
ஆஃப்கானிஸ்தான் அணியின் அதிரடி வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸை குஜராத் டைட்டன்ஸ் அணி ஜேசன் ராய்க்கு மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது. ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிதாக அயர்லாந்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூரத்தில் இன்று பயிற்சியைத் தொடங்கியது. ...
விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக இனிமேல் செயல்பட வாய்ப்பே இல்லை என்று ஆர்சிபி முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா வரவேற்புடன் பயிற்சியை தொடங்கியுள்ளது. ...
ஐபிஎல் 15ஆவது சீசனில் சிஎஸ்கே அணி எந்தெந்த தேதிகளில் எந்தெந்த அணிகளுக்கு எதிராக விளையாடுகிறோம் என்று பார்ப்போம். ...
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான முழு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஸ்டீஃபன் ஜோன்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ...
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஜேசன் ராய்க்கு பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்ய வேண்டும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் கோரிக்கை விடுக்கும் வகையில், ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்துவருகின்றனர். ...
ஐபிஎல் அணிகள் அனைத்தும் வரும் மார்ச் 8ஆம் தேதிக்குள் மும்பைக்கு வந்தாகவேண்டும் என பிசிசிஐ காலக்கெடு விதித்துள்ளது. ...