Indian Premier League 2024
74 T20 •
Mon, Mar 25 -
Sat, May 25, 2024
Advertisement
Related IPL 2024 News
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : சிஎஸ்கே, கேகேஆரை பின்னுக்கு தள்ளியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இப்போட்டியின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரது பேட்டிங்கை பார்க்க மிகவும் உற்சாகமாக இருந்தது என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
இப்போட்டியில் பவர்பிளே தான் மிக்கிய பங்கு வகித்தது - ரிஷப் பந்த்!
நாங்கள் தோல்வி அடைந்ததற்கு பவர்பிளே பேட்டிங் தான் மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது. ஏனென்றால் அவர்கள் முதல் 6 ஓவர்களிலேயே 125 ரன்களை விளாசினார்கள் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2024: மெக்குர்க் அதிரடி வீண், நடராஜன் அபார பந்துவீச்சு; டெல்லியை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி அணியின் இளம் வீரர் ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் 15 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2024: மீண்டும் சிக்ஸர் மழை பொழிந்த ஹைதராபாத் பேட்டர்கள்; டெல்லி அணிக்கு 267 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 267 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாட உறுதியாக இருக்கிறேன் - தினேஷ் கார்த்திக்!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாட 100 சதவீதம் உறுதியுடன் இருக்கிறேன் என்று அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஓவருக்கு ஓவர் பறந்த சிக்ஸர்கள்; வரலாற்று சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் 6 ஓவர்களில் 125 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 37ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement