Indian Premier League 2024
74 T20 •
Mon, Mar 25 -
Sat, May 25, 2024
Advertisement
Related IPL 2024 News
ஐபிஎல் 2024: புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது புதிய ஜெர்சியை இன்று அறிமுகம் செய்துள்ளது/
By Bharathi Kannan • 2 years ago
ஐந்து நாள் ஓய்வு மூன்று மாத ஓய்வாக மாறிவிட்டது - ஹர்திக் பாண்டியா!
எனது கணுக்காலின் மூன்று இடங்களில் வலி நிவாரனி செலுத்தப்பட்டது. அதையும் மீறி தான் நான் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தேன் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஓர் பார்வை!
ரிஷப் பந்த் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஹர்திக் பாண்டியாவை தடுக்க ஒருபோது முயற்சிக்கவில்லை - ஆஷிஷ் நெஹ்ரா!
தங்கள் அணியில் இருந்து ஹார்திக் பாண்டியா வேறு அணிக்கு சென்றதை தடுக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: லண்டனில் இருந்து நாடு திரும்பிய விராட் கோலி; ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்று அல்லது நாளை அணியினருடன் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவில் மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்படும்; ஜெய் ஷா உறுதி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் முழுவது இந்தியாவிலேயே நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிசெய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ்!
நடப்பு சீசன் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அந்த அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா மற்றும் அணியின் கேப்டன் ஷிகர் தவான் இன்று வெளியிட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - பஞ்சாப் கிங்ஸ் அணி ஓர் பார்வை!
ஷிகர் தவான் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
நடப்பு ஐபிஎல் சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வெளிநாட்டில் ஐபிஎல் தொடர்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தேர்தல் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி போட்டிகளை துபாயியில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement