Indian Premier League 2024
74 T20 •
Mon, Mar 25 -
Sat, May 25, 2024
Advertisement
Related IPL 2024 News
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஓர் பார்வை!
பாட் கம்மின்ஸ் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளவுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: முதல் சில ஆட்டங்களை தவறவிடும் ஜெரால்ட் கோட்ஸி; பின்னடைவை சந்திக்கும் மும்பை!
காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தோனி சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் சிஎஸ்கே அணி விளையாட அனுமதிக்கும் - ராபின் உத்தப்பா!
தோனிக்கு தற்போது இருக்கும் பிரச்சனை பேட்டிங் கிடையாது. என்றைக்குமே அவருக்கு பேட்டிங் ஒரு சிக்கலாக இருந்தது இல்லை என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய லுங்கி இங்கிடி; மெக்குர்க்கை தேர்வு செய்த டெல்லி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த லுங்கி இங்கிடி காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதை அடுத்து அவருக்கு மாற்றாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்கை அந்த அணி ஒப்பந்தம் செய்தது.
By Bharathi Kannan • 2 years ago
பயிற்சியில் சிக்சர்களை பறக்கவிடும் எம்எஸ் தோனி!
ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி பயிற்சி பெறும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஓர் பார்வை!
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மாவுக்கு மேலும் ஒரு சீசன் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் - யுவராஜ் சிங்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு மேலும் ஒரு சீசன் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆர்சிபி அணி பிளே ஆஃப் செல்வது விராட் கோலி கையில் தான் உள்ளது - முகமது கைஃப்!
பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற ஆர்சிபிக்கு விராட் கோலியுடன் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரும் ஃபார்மில் இருப்பது முக்கியம் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: மீண்டும் காயத்தை சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயர்; ஐபிஎல் தொடரிலிருந்து விலகலா?
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் தனது முதுகு பகுதியில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
குடும்பத்தை விட வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை - ஹாரி ப்ரூக் விளக்கம்!
கடந்த சில ஆண்டுகளாக, எனது மனநலம் மற்றும் எனது குடும்ப நலனுக்கு முன்னுரிமை அளிக்கக் கற்றுக்கொண்டேன், உண்மையாகச் சொல்வதானால், குடும்பத்தை விட வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை என ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement