முதலில் உம்ரான் மாலிக் ஏதாவது சாதிக்கட்டும் அதன்பின் அவரை அக்தருடன் ஒப்பிடுங்கள் என்று கூறும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் அதற்கு முன் தேவையற்ற ஒப்பீடுகளை செய்து வளர்ந்து வரும் இளம் வீரரான அவருக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டாம் என்று ...
களத்தில் எந்த தருணத்தில் எந்த பவுலரை உபயோகிக்க வேண்டும் என்பது கேப்டனின் வேலையே தவிர வெளியே அமர்ந்திருக்கும் பயிற்சியாளர் ஒவ்வொரு முறையும் வழிகாட்ட முடியாது என்று முன்னாள் இந்திய வீரர் ஜாகிர் கான் தெரிவித்துள்ளார். ...
ரிஷப் பந்த் கேப்டன்சி குறித்து ஆதரவு தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் அவரின் கேப்டன்சி குறித்து பாராட்டி பேசியுள்ளார். ...
இஷான் கிஷன் மிகவும் திறமையான வீரர் என்றும், அதனால் தான் அவரை கோடிகளை கொட்டி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்ததாகவும் கௌதம் கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார். ...
நேற்றைய போட்டி முடிந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இஷான் கிஷன் தனக்காக ரோகித்தையோ அல்லது ராகுலையோ ஓப்பனிங் இடத்தில் இருந்து நீக்க வேண்டாம் என்று உருக்கமாக பேசியுள்ளார். ...
நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், கேப்டனாக அறிமுகப் போட்டியில் முன்னாள் கேப்டனான விராத் கோலிக்கும், ரிஷப் பந்திற்கும் மூன்று ஒரே மாதிரியான ஒற்றுமைகள் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ...