3 ODI, 3 T20, 18 Jun, 2021 - 4 Jul, 2021
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது. ...
இலங்கை-இங்கிலாந்து இடையிலான இரண்டாவடு டி20 கிரிக்கெட் போட்டி கார்டிஃப்பில் இன்று (ஜூன் 24) நடக்கிறது. ...
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது. ...
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று இரவு 11 மணிக்கு கார்டிஃப்பில் நடக்கிறது. ...
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (ஜூன் 23) கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
நீண்ட காலமாக இங்கிலாந்து டி20 அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது எனக்கு விரக்தியை ஏற்படுத்தியது என கிறிஸ் வோக்ஸ் தொரிவித்துள்ளார். ...
இலங்கை அணி உடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக 16 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
இலங்கை அணிக்கெதிரான டி20 போட்டியில் பங்கேற்கும் ஈயன் மோர்கன் தலைமையிலான 16 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை டி20 அணியின் கேப்டனாக குசால் பெரேரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ...