-mdl.jpg)
PKL 9: Arjun Deshwal stars in Jaipur Pink Panthers' win over Haryana Steelers (Image Source: Google)
ஒன்பதாவது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது. இதனால் முதல் பாதியில் 20-12 என முன்னிலை ஜெய்ப்பூர் அணி முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2ஆவது பாதி ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி சிறப்பாக விளையாடியதால் இறுதியில் 44-31 என்ற கணக்கில் ஹரியானா அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது.