
PKL 9: UP Yoddhas ride on Pardeep-Surender show to defeat Bengaluru Bulls 44-37 (Image Source: Google)
புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் கடந்த 7ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் 41 போட்டிகள் பெங்களூருவிலும், அடுத்தடுத்த போட்டிகள் புனே மற்றும் ஹைதராபாத்திலும் நடக்கின்றன.
பெங்களூரு காண்டிவீரா ஸ்டேடியத்தில் இன்று நடந்த முதல் போட்டியில் யு மும்பா மற்றும் புனேரி பல்தான் அணிகள் மோதின. இந்த போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது.
இரு அணிகளுமே கிட்டத்தட்ட ஒரே அளவில் புள்ளிகளை சேர்க்க, பரபரப்பான இந்த போட்டியில் கடைசியில் 30-28 என்ற புள்ளி கணக்கில் புனேரி பல்தான் அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் இது புனேரி பல்தானின் 4ஆவது போட்டி. இந்த 4 போட்டிகளில் இதுதான் புனேரி பல்தான் அணியின் முதல் வெற்றி.