Fifa
கால்பந்து உலகக்கோப்பை: மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டினா அணி அறிவிப்பு!
கத்தார் நாட்டில் 22ஆவது உலக கோப்பை கால்பந்து திருவிழா வருகிற 20ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை நடக்கிறது. கத்தாரில் உள்ள தோகா, அல் கோர், லுசைல், அல் ரையான், அல் வக்ரா ஆகிய 5 நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் போட்டி அரங்கேறுகிறது.
அரபு நாட்டில் முதல்முறையாக நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முந்தைய நாக்-அவுட் (ரவுண்ட் 16) சுற்றுக்கு தகுதி பெறும்.
Related Cricket News on Fifa
-
ஓடும் நதியில் ரோனால்டோ, மெஸ்ஸி கட் அவுட்; வாழ்த்து தெரிவித்த ஃபிஃபா!
கால்பந்து உலகக் கோப்பை குறித்து ஆர்வமாக இருக்கும் கேரள ரசிகர்களுக்கு ஃபிஃபா அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. ...
-
பைஜூஸ் நிறுவனத்தின் தூதராக லியானோல் மெஸ்ஸி நியமனம்!
உலகளவில் கல்வி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான பைஜூஸ் நிறுவனம், தனது “ அனைவருக்கும் கல்வி” என்ற சமூகப்பிரச்சாரத்தின் சர்வதேச தூதராக பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை நியமித்துள்ளது. ...
-
ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து: பிரேசிலிடம் வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா!
ஜூனியர் மகளிர் உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 0–5 என்ற கணக்கில் பிரேசிலிடம் தோல்வியடைந்தது. ...
-
ஃபிஃபா ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை : அமெரிக்காவிடம் வீழ்ந்தது இந்தியா!
அமெரிக்காவுக்கு எதிரான ஃபிஃபா ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை தொடர் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8-0 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்திதது . ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24