Advertisement
Advertisement
Advertisement

The haryana

PKL 9: Sushil, Rakesh Narwal help Haryana Steelers sign off with big win against Tamil Thalaivas
Image Source: Google
Advertisement

PKL 2022: ஹரியானா ஸ்டீலர்ஸிடன் மண்ணைக் கவ்வியது தமிழ் தலைவாஸ்!

By Bharathi Kannan December 10, 2022 • 23:04 PM View: 115

புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ்,  யு.பி யோதாஸ், தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி ஆகிய 6 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறின.

லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இன்று பெங்களூரு புல்ஸ் மற்றும் யு மும்பா அணிகளுக்கு இடையே நடந்த போட்டி பரபரப்பாக இருந்தது. இரு அணிகளும் சிறப்பாக விளையாடிய நிலையில், கடைசியில் யு மும்பா அணி 36-30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

Advertisement

Related Cricket News on The haryana