The kerala
நடுவரின் தவறால் போட்டியிலிருந்து விலகிய கேரளா; அரையிறுதிக்கு முன்னேறியது பெங்களூரு!
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு, கேரளா அணிகள் மோதின பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. இந்த ஆட்டத்தில் 90 நிமிடம் முடிவில் இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் இரு அணிகளுக்கும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் ஆட்டத்தில் 96 வது நிமிடத்தில் பெரும் சர்ச்சையான சம்பவம் ஒன்று நடைபெற்றது.
இதில் பெங்களூர் அணிக்கு பிரி கீக் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அப்போது வீரர்கள் யாரும் சரியாக லைனில் நிற்க கூட இல்லை. கேரளாவின் கோல் கீப்பர் அவர் இடத்திற்கு கூட செல்லவில்லை. அவ்வளவு ஏன் நடுவர் கூட விசில் அடிக்கவில்லை. ஆனால் அதற்குள் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி கோல் அடித்து விட்டார். இதற்கு நடுவரும் அனுமதி அளித்துவிட்டார் .
Related Cricket News on The kerala
-
ஐஎஸ்எல் 2022: பெங்களூருவை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அபார வெற்றி!
பெங்களூரு அணிக்கெதிரான ஐஎஸ்எல் கால்பந்தாட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎஸ்எல் 2022: ஹைதராபாத், கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் வெற்றி!
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டிகளில் கேரளா பிளாஸ்டர்ஸ், ஹைதராபாத் எஃப்சி அணிகள் வெற்றிபெற்றன. ...
-
ஐஎஸ்எல் 2022: கேராளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது மோகன் பாகன்!
கேரளா பிளாஸ்டர்ஸுக்கு எதிரான ஐஎஸ்எல் லீக் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பாகன் அணி 5-2 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24