avi barot
வெற்றி தோல்வியை விட இளம் வீரர்களின் திறமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் - ரோஹித் சர்மா
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.வ்இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது போட்டி நேற்று (1-8-22) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரண் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, ரோஹித் சர்மா முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து பெரும் ஏமாற்றம் கொடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா (31), ரவீந்திர ஜடேஜா (27) மற்றும் ரிஷப் பண்ட் (24) ஆகியோரை தவிர மற்றவர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 138 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி ஆல் அவுட்டானது. விண்டீஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஓபட் மெக்காய் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on avi barot
-
இளம் கிரிக்கெட் வீரர் மாரட்டைப்பால் உயிரிழப்பு - ரசிகர்கள் சோகம்!
இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47