cape town pitch controversy
கேப்டவுன் பிட்ச்சின் ரேட்டிங்கை வெளியிட்டது ஐசிசி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. குறிப்பாக முதல் போட்டியில் இன்னிங்ஸில் தோல்வியை சந்தித்த இந்தியா 2ஆவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 13 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை சமன் செய்து சாதனை படைத்து வெற்றிகரமாக நாடு திரும்பியது.
இருப்பினும் அத்தொடரில் கேப் டவுன் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கிய 2ஆவது போட்டி ஜனவரி 4ஆம் தேதிக்குள் முடிந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக முதல் நாளிலேயே 23 விக்கெட்டுகள் விழும் அளவுக்கு பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. அதில் தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது.
Related Cricket News on cape town pitch controversy
-
இந்திய ஆடுகங்களை விமர்சிப்பவர்கள் வாயை மூடிக்கொள்ள வேண்டும் - ரோஹித் சர்மா!
இந்திய ஆடுகளங்களை விமர்சித்து பேசுவதையே வாடிக்கையாக வைத்திருப்பவர்களுக்கு இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். ...
-
இப்போது யாரும் வாய் திறக்க மாட்டாங்க - கேப் டவுன் பிட்ச் குறித்து ஆகாஷ் சோப்ரா காட்டம்!
ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ள கேப் டவுன் பிட்ச் குறித்து யாரும் வாய் திறக்க மாட்டார்கள் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24