Cape town pitch
கேப்டவுன் பிட்ச்சின் ரேட்டிங்கை வெளியிட்டது ஐசிசி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. குறிப்பாக முதல் போட்டியில் இன்னிங்ஸில் தோல்வியை சந்தித்த இந்தியா 2ஆவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 13 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை சமன் செய்து சாதனை படைத்து வெற்றிகரமாக நாடு திரும்பியது.
இருப்பினும் அத்தொடரில் கேப் டவுன் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கிய 2ஆவது போட்டி ஜனவரி 4ஆம் தேதிக்குள் முடிந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக முதல் நாளிலேயே 23 விக்கெட்டுகள் விழும் அளவுக்கு பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. அதில் தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது.
Related Cricket News on Cape town pitch
-
வெளிநாட்டு வீரர்களால் ஸ்பின் பந்துவீச்சில் ஆடத் தெரியவில்லை - சுனில் கவாஸ்கர்!
இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வெளிநாட்டு பிட்ச்களில் பேட்டிங் செய்யத் தெரியாது என பிற நாட்டு ஊடகங்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கடும் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
இந்திய அணியின் வெற்றியைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இந்திய அணி சமன் செய்திருப்பதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ...
-
இந்த போட்டி இவ்வளவு சீக்கிரமாக முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா!
இதுபோன்று விரைவாக முடிந்த ஒரு டெஸ்ட் போட்டியில் என் வாழ்க்கையில் நான் விளையாடியதே கிடையாது என இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய ஆடுகங்களை விமர்சிப்பவர்கள் வாயை மூடிக்கொள்ள வேண்டும் - ரோஹித் சர்மா!
இந்திய ஆடுகளங்களை விமர்சித்து பேசுவதையே வாடிக்கையாக வைத்திருப்பவர்களுக்கு இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். ...
-
இப்போது யாரும் வாய் திறக்க மாட்டாங்க - கேப் டவுன் பிட்ச் குறித்து ஆகாஷ் சோப்ரா காட்டம்!
ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ள கேப் டவுன் பிட்ச் குறித்து யாரும் வாய் திறக்க மாட்டார்கள் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24