csk vs srh
தோனியிடம் கற்றுக்கொண்டது குறித்து மனம் திறந்த லுங்கி இங்கிடி!
சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் என அனைத்திலும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் டி20 உலக கோப்பை (2007), ஒருநாள் உலக கோப்பை (2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய 3 விதமான ஐசிசி டிராபியையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் தோனி.
ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு 4 முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். ரோஹித் சர்மாவுக்கு (5 முறை) அடுத்து அதிக முறை கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமைக்குரியவர் தோனி. தோனி தலைமையில் சிஎஸ்கே அணி ஒரேயொரு சீசனில் மட்டுமே பிளே ஆஃபிற்கு செல்லவில்லை. மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற சிஎஸ்கே அணி, 9 முறை இறுதிக்கு முன்னேறி அதில் 4 முறை டைட்டிலை வென்றுள்ளது.
Related Cricket News on csk vs srh
-
ஐபிஎல் 2021: கெய்க்வாட், டூ பிளெஸிஸ் அபாரம்; மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறிய சிஎஸ்கே!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: வார்னர், மனிஷ் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 172 ரன்கள் இலக்கு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
-
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரருக்கு காயம்; உத்தபாவிற்கு வாய்ப்பளிக்க படுமா?
சிஎஸ்கே அணியில் ஏற்கனவே மொயின் அலி காயம் அடைந்துள்ள நிலையில் இன்னொரு வீரரும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் திருவிழா 2021: சென்னை சூப்பர் கிங்ஸ்vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
தோனி தலைமையிலான பலம் வாய்ந்த சென்னை அணியை இன்று டெல்லியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47