henrich klassen
ஹென்ரிச் கிளாசெனை க்ளீன் போல்டாக்கிய சாய் கிஷோர் - காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அந்த அணியில் நிதீஷ் ரெட்டி 31 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 27 ரன்களையும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற விரர்கள் சோபிக்க தவறினர். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது.
Related Cricket News on henrich klassen
-
ஐசிசி தரவரிசை: தென் ஆப்பிரிக்க வீரர்கள் அபாரம்; முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்!
ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச ஒருநாள் பேட்டர்களுக்கான தவரிசையில் இந்திய வீரர்கள் ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரு டாப் 10 இடங்களுக்குள் நீடிக்கின்றனர். ...
-
SA vs AUS, 4th ODI: சிக்சர் மழை பொழிந்த கிளாசென், மில்லர்; இமாலய இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர் ஆகியோரது அதிரடியின் மூலமாக 417 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24