lahiru thirimanne
கார் விபத்தில் சிக்கிய முன்னாள் இலங்கை கேப்டன்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்ட லஹிரு திரிமான்னே. இலங்கை அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமான திரிமான்னே, 44 டெஸ்ட், 127 ஒருநாள் மற்றும் 82 டி20 போட்டிகளில் விளையாடி 7 சதங்கள் உள்பட 6,500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். மேலும் இவர் இலங்கை அணிக்காக மூன்று டி20 உலகக்கோப்பை விளையாடியுள்ளார்.
அதில் 2014ஆம் ஆண்டு இலங்கை அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு திரிமான்னேவின் பங்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் கடைசியாக 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on lahiru thirimanne
-
திரிமான்னேவின் ஓய்வு முடிவை ஏற்றது இலங்கை கிரிக்கெட் வாரியம்!
சமீபத்தில் ஓய்வை அறிவித்த இலங்கை அணியின் நட்சத்திர விரர் லஹிரு திரிமான்னேவின் ஓய்வு முடிவை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்றுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இலங்கை வீரர்; ரசிகர்கள் ஷாக்!
இலங்கை அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த லஹிரு திரிமானே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47