mohammed shami injured
முகமது ஷமி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக ஜொலித்தவர். அதிலும் குறிப்பாக 7 போட்டிகளில் மட்டுமே விளையாடி விளையாடிய ஷமி 24 விக்கெட்களை அவர் கைப்பற்றி இருந்தார். இதில் 3 போட்டிகளில் 5+ விக்கெட்களை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அத்தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, அதன்பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஷமி மீண்டும் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயத்திலிருந்து மீளாததால் இத்தொடரிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
Related Cricket News on mohammed shami injured
-
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் முகமது ஷமி!
கணுக்காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அறுவைசிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24