nrk vs tgc
டிஎன்பிஎல் 2025: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய சோனு யாதவ்- காணொளி
டிஎன்பிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவுசெய்தது. இந்த போட்டியில் நெல்லை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சோனு யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
அதன்படி இன்னிங்ஸின் கடைசி ஓவரை சோனு யாதவ் வீசிய நிலையில், அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட முகிலேஷ் பெரிய ஷாட்டை விளையாட முயற்சித்தார். ஆனால் பந்து அவர் எதிர்பார்த்ததை விட ஸ்லோவராக இருந்ததன் காரணமாக முகிலேஷ் பந்தை முழுமையாக தவறவிட்டு க்ளீன் போல்டாகினார். அதன்பின் களமிறங்கிய சரவண குமாரும் டீப் கவர் திசையை நோக்கி பவுண்டரி அடிக்க முயற்சித்து அருண் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
Related Cricket News on nrk vs tgc
-
டிஎன்பிஎல் 2025: சோனு யாதவ், ஹரிஷ் அபாரம்; கிராண்ட் சோழாஸை வீழ்த்தியது ராயல் கிங்ஸ்!
திருச்சி கிராண்ட் சோழாஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
TNPL 2024: ராஜ்குமார் அதிரடியில் நெல்லையை வீழ்த்தியது திருச்சி!
Tamil Nadu Premier League 2024: நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
TNPL 2024: அதிரடியில் மிரட்டிய அருண் கார்த்திக்; திருச்சி அணிக்கு 178 ரன்கள் இலக்கு!
Tamil Nadu Premier League 2024: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47