obstructing field
டி20 உலகக்கோப்பை: அத்துமீறி களத்தில் நுழைந்த ரசிகர் - வைரலகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்கியுள்ளது. எப்போதும் இல்லாத அளவில் இம்முறை 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ள காரணத்தனால் இத்தொடரின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்புகளுக்கும் அதிகரித்துள்ளன. அதிலும் கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 உலகக்கோப்பை தொடரை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் இந்திய அணியானது நடப்பு சீசனிலாவது கோப்பையை கைப்பற்றுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கு தயராகும் வகையில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நேற்றைய தினம் விளையாடியது. அதன்படி நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களைக் குவித்தது.
Related Cricket News on obstructing field
-
அப்ஸ்ட்ரக்டிங் தி ஃபீல்ட் முறையில் விக்கெட்டை இழந்த ரவீந்திர ஜடேஜா - வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா அப்ஸ்ட்ரக்டிங் தி ஃபீல்ட் (Obstructing the Field) விதிப்படி விக்கெட்டை இழந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பேட்டிங்கின் போது பந்தை கையால் தடுத்த முஷ்ஃபிக்கூர்; விதிகளை மீறியதால் அவுட் வழங்கிய நடுவர் - வைரல்
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47