sanju samsom
விஜய் ஹசாரே கோப்பை 2023: சஞ்சு சாம்சன் போராட்டம் வீண்; கேரளாவை வீழ்த்தியது ரயில்வேஸ்!
இந்தியாவில் உள்ளூரு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசரே கோப்பை நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளா கேரளா மற்றும் ரயில்வேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ர கேரள அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய ரயில்வேஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷிவம் சௌத்ரி 3 ரன்களுக்கும், விவேக் சிங் 11 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த பிரதாம் சிங் - சஹப் யுவராஜ் இணை சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
Related Cricket News on sanju samsom
-
சஞ்சு சாம்சனுக்கு இந்த ஓரு வாய்ப்பு தான் உள்ளது - சுனில் கவாஸ்கர்!
சஞ்சு சாம்சன் போன்றவர் தொடர்ந்து பெரிய பெரிய ரன்கள் அடித்தால் மட்டுமே அணியில் ஆட்டோமேட்டிக் தேர்வாக இருப்பார். என்னைக் கேட்டால் இது தான் அவர் இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிப்பதற்கான ஒரே வழியாகும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவை கண்டிப்பாக பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
தேர்வுக்குழுவின் இந்த முடிவு சரியானது தான். சஞ்சு சாம்சனை விட சூர்யகுமாரைத் தேர்ந்தெடுப்பது சரியான முடிவு என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த சவுரவ் கங்குலி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி இந்தியாவில் நடைபெற இருக்கின்ற உலகக்கோப்பைக்கான தன்னுடைய 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47