shai hope
சிபிஎல் 2022: பிராண்டன் கிங் சதம் வீண்; கயானா வாரியர்ஸ் அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் - ஜமைக்கா தலாவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கயானா அணியில் குர்பாஸ் ரன் ஏதுமின்றியும், சந்தர்பால் ஹெம்ராஜ் 13 ரன்களோடும் விக்கெட்டை இழந்தர். பின்னர் களமிறங்கிய ஷாய் ஹோப் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு அரைசதம் கடந்தும் அசத்தினார்.
Related Cricket News on shai hope
-
நூறாவது போட்டியில் சதமடித்து மிரட்டிய ஷாய் ஹோப்!
தனது நூறாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய ஷாய் ஹோப், 135 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 115 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தினார். ...
-
WI vs IND, 2nd ODI: ஹோப் சதம், பூரன் அரைசதம்; இந்தியாவுக்கு 312 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 312 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs WI, 1st ODI: பாபர் ஆசாம் சதத்தில் பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது ...
-
NED vs WI, 1st ODI: ஷாய் ஹோப் சதம்; நெதர்லாந்தை வீழ்த்தி விண்டீஸ் வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
PAK vs WI: மேலும் ஐவருக்கு கரோனா உறுதி!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த மேலும் ஐவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
PAK vs WI: வெஸ்ட் இண்டீஸுக்கு புதிய கேப்டன்கள் நியமனம்!
காயம் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொல்லார்ட் விலகியதால் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள், டி20 அணிகளுக்குப் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47